Your Cart
Loading

ரிஷப ராசி காரகத்துவங்கள் மற்றும் பலன்கள்

On Sale
₹149.00
₹149.00
Added to cart


📖 இந்த புத்தகத்தில் என்ன உள்ளது?


“ரிஷப ராசி காரகத்துவங்கள் மற்றும் பலன்கள்” என்ற இந்த நூல், ரிஷப ராசி குறிக்கும் பல்வேறு காரகத்துவங்களையும், அவற்றுடன் தொடர்புடைய ஜோதிடப் பலன்களையும் ஒரே இடத்தில் தொகுத்து வழங்குகிறது.


ரிஷப ராசியின் அடிப்படை அடையாளங்கள், இயல்புகள், குணநலன்கள், இடங்கள் மற்றும் சுற்றுப்புறங்கள், உடல் உறுப்புகள், உடல் அமைப்பு, மனநிலைகள், திறமைகள் மற்றும் ஆற்றல்கள் ஆகியவை இதில் விரிவாகத் தொகுக்கப்பட்டுள்ளன.


மேலும், குடும்பம், பெற்றோர், உடன்பிறப்புகள், காதல், திருமணம், வாழ்க்கைத்துணை, குழந்தைகள், கல்வி, தொழில், வேலை, பணம், வருமானம், லாபம், செலவுகள், வீடு, நிலம், சொத்து, வாகனம், நண்பர்கள், உறவுகள், கடன், எதிரிகள் மற்றும் வழக்குகள் போன்ற வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களுடன் தொடர்புடைய காரகத்துவங்களும் பலன்களும் இடம்பெற்றுள்ளன.


அதோடு, விவசாயம், கால்நடை வளர்ப்பு, பால் சார்ந்த பொருட்கள், வங்கி மற்றும் நிதித்துறை, நகை மற்றும் ஆபரணங்கள், அழகு மற்றும் அலங்காரம், கலை மற்றும் பொழுதுபோக்கு, பயணம், வெளிநாட்டுத் தொடர்புகள், ஆன்மிகம், தர்மம், வழிபாடு, உணவுப் பொருட்கள், மரங்கள், தாவரங்கள் மற்றும் பல்வேறு பொருட்கள், வடிவங்கள் ஆகிய ரிஷப ராசியின் காரகத்துவங்களும் தொகுக்கப்பட்டுள்ளன.


சிறப்பாக, 12 பாவாதிபதிகள் ரிஷபத்தில் இருப்பதற்கான பலன்களும், சூரியன், சந்திரன், செவ்வாய், ராகு, குரு, சனி, புதன், கேது, சுக்கிரன் ஆகிய ஒன்பது கிரகங்கள் ரிஷபத்தில் இருப்பதற்கான பலன்களும் தனித்தனி பகுதிகளாக வழங்கப்பட்டுள்ளன.

ஜாதகத்தில் ரிஷப ராசி லக்னமாகவோ, சந்திர ராசியாகவோ அல்லது ஏதேனும் ஒரு பாவாதிபதி அல்லது கிரகம் அமைந்துள்ள ராசியாகவோ இருக்கும்போது, அதற்கேற்ப ரிஷப ராசியின் காரகத்துவங்களைப் பொருத்திப் பார்த்து ஜோதிடப் பலன்களை ஆராயும் வகையில் இந்த நூல் அமைக்கப்பட்டுள்ளது.


ஜோதிட மாணவர்கள், ஜோதிட ஆர்வலர்கள் மற்றும் நடைமுறையில் ஜோதிடம் பயில்பவர்கள் ரிஷப ராசியின் காரகத்துவங்களை ஆழமாகப் புரிந்துகொண்டு, அவற்றை ஜாதகப் பலன் கணிப்பில் பயன்படுத்துவதற்கு இந்த நூல் ஒரு பயனுள்ள வழிகாட்டியாக அமையும்.


📑 பொருளடக்கம்


பகுதி 1 – அடிப்படை

1.    இந்த புத்தகத்தை எப்படி பயன்படுத்துவது?
2.    ரிஷப ராசி – காரகத்துவங்கள்


பகுதி 2 – அடிப்படை

3.    லக்னாதிபதி ரிஷபத்தில் – பலன்கள்
4.    2ம் அதிபதி ரிஷபத்தில் – பலன்கள்
5.    3ம் அதிபதி ரிஷபத்தில் – பலன்கள்
6.    4ம் அதிபதி ரிஷபத்தில் – பலன்கள்
7.    5ம் அதிபதி ரிஷபத்தில் – பலன்கள்
8.    6ம் அதிபதி ரிஷபத்தில் – பலன்கள்
9.    7ம் அதிபதி ரிஷபத்தில் – பலன்கள்
10. 8ம் அதிபதி ரிஷபத்தில் – பலன்கள்
11. 9ம் அதிபதி ரிஷபத்தில் – பலன்கள்
12. 10ம் அதிபதி ரிஷபத்தில் – பலன்கள்
13. 11ம் அதிபதி ரிஷபத்தில் – பலன்கள்
14. 12ம் அதிபதி ரிஷபத்தில் – பலன்கள்


பகுதி 3 – அடிப்படை

15.    சூரியன் ரிஷபத்தில் – பலன்கள்
16.   சந்திரன் ரிஷபத்தில் – பலன்கள்
17.    செவ்வாய் ரிஷபத்தில் – பலன்கள்
18.    ராகு ரிஷபத்தில் – பலன்கள்
19.    குரு ரிஷபத்தில் – பலன்கள்
20.    சனி ரிஷபத்தில் – பலன்கள்
21.    புதன் ரிஷபத்தில் – பலன்கள்
22.    கேது ரிஷபத்தில் – பலன்கள்
23.    சுக்கிரன் ரிஷபத்தில் – பலன்கள்


You will get a PDF (2MB) file