பொன்னியின் செல்வன் மங்கா — அத்தியாயம் 1 (Tamil)
பொன்னியின் செல்வன் — மங்கா | அத்தியாயம் 1: புது வெள்ளம்
கல்கியின் அழியாத காவியம், முழு வண்ண மங்கா வடிவில்!
பத்தாம் நூற்றாண்டு சோழ நாடு. வீரநாராயண ஏரிக்கரையில் ஒரு ரகசிய ஓலையுடன் குதிரையில் வருகிறான் வல்லவரையன் வந்தியத்தேவன். ஆடிப்பெருக்கு விழா, ஆழ்வார்க்கடியான் நம்பி, யானை மேல் பெரிய பழுவேட்டரையர், மூடிய பல்லக்கு… நள்ளிரவில் சோழ அரியணையையே அசைக்கும் ஒரு சதி அவன் கண் முன்னே!
இதில் உள்ளவை
- நாவலின் 1–6 அத்தியாயங்களை மூலக்கதை மாறாமல் தழுவிய 39 முழு வண்ணப் பக்கங்கள்
- இரண்டு PDF வடிவங்கள்: தனிப் பக்கங்கள் (கைபேசிக்கு), இரட்டைப் பக்க விரிப்புகள் (டேப்லெட், கணினிக்கு)
- உயர் தெளிவுத்திறன் (1800 × 2700)
நன்றி
மூலக்கதை: கல்கி (ரா. கிருஷ்ணமூர்த்தி), "பொன்னியின் செல்வன்" (1950–54).
தழுவல், கதைப்பலகை, எழுத்தமைப்பு: அருண்குமார் சந்திரசேகர்.
ஓவியங்கள்: Google Flow (Gemini) மூலம் உருவாக்கப்பட்ட AI ஓவியங்கள்.
இது நாவலின் சுயாதீனத் தழுவல். எந்தத் திரைப்படத்துடனும் தொடர்புடையது அல்ல.